மனம்

மனதின் கதவை தட்டினேன்
திறக்க அவள் அங்கு இல்லை
வாடகைக்கு விட்டு சென்றுவிட்டாள்...

எழுதியவர் : nithilam (20-Oct-14, 12:37 pm)
Tanglish : manam
பார்வை : 177

மேலே