நெருப்பு பூ
நெருப்பில் கூட
பூக்கள் பூக்கின்றன
மத்தாப்புச் சிதறலின்போது
இந்த நெருப்பு பூக்கள்
பூப்பதற்கு
தோட்டக்காரன் யார் தெரியுமா ?
கொஞ்சம் பயத்தோடும்
நிறைய நம்பிக்கைகளோடும்
பணியாற்றும்
பட்டாசு தொழிலாளர்கள்தான்
நெருப்பில் கூட
பூக்கள் பூக்கின்றன
மத்தாப்புச் சிதறலின்போது
இந்த நெருப்பு பூக்கள்
பூப்பதற்கு
தோட்டக்காரன் யார் தெரியுமா ?
கொஞ்சம் பயத்தோடும்
நிறைய நம்பிக்கைகளோடும்
பணியாற்றும்
பட்டாசு தொழிலாளர்கள்தான்