மீசைக்கார மாமன்

மீசை உள்ள
மாமன்
மெதுவாய் என்
பக்கம் திரும்பவே
மூச்சி நின்றது
போல
முகம் எல்லாம்
வேர்த்தது
தயக்கம் சிறிதும்
இன்றி
என் அருகில்
அவன்
வரவே
கோவமாய் கூச்சல்
போட்டேன்
அடிங்க இந்த கரப்பான்பூச்சியை...

எழுதியவர் : கயல்விழி (21-Oct-14, 9:57 pm)
பார்வை : 101

மேலே