உயிர் கவிதை

என் மனதினில் தோன்றும் ஒவ்வொரு கவிதைக்கும் உயிர் இருப்பதை உணர்ந்தேன்......
உனக்காக எழுதும் ஒவ்வொரு கவிதையிலும்....
ஏன் எனில் ஒவ்வொரு கவிதையும் என் இதயம் திறந்து உன் இதயம் அடைய எழுதுவதால்...............!

எழுதியவர் : (21-Oct-14, 9:48 pm)
Tanglish : uyir kavithai
பார்வை : 100

மேலே