என் காதல்

காதலுக்கு
இத்தனை பொறாமை
எதற்கு?
காதலுக்கு கண்ணில்லை என்பதற்க்காக
காதலிக்கும் ஆண்களையெல்லாம் வாழ்க்கை எனும் உருவத்தில்
குருடனாக்கிவிடுகிறது...



Krishmkarthick@gmail.கம
கார்த்திக்
முதுகலை வேதியியல்
டிஜீ வைஸ்னவா கல்லூரி
சென்னை

எழுதியவர் : கார்த்திக் (22-Oct-14, 7:57 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 87

மேலே