புதிய பைபிள்

கேளாதீர்கள்
தரப்படும் !
தட்டாதீர்கள்
திறக்கப்படும் !
இவ்வளவு நாள்
தரப்பட்டதைத்
திறக்கப் பட்டதைப் போல !..

எழுதியவர் : அபி @ முஹம்மது நௌபல் (23-Oct-14, 5:36 am)
பார்வை : 62

மேலே