மென்பொருள்

என் வன்பொருட்களை
இயக்கும் மென்பொருள் நீயடி
உன்னால் இயங்கும்
உயிர் உள்ள இயந்திரம் நானடி

எழுதியவர் : கவியரசன் (24-Oct-14, 11:23 am)
Tanglish : menporuL
பார்வை : 65

மேலே