காதலே போதும்
கவியின் கடைநிலை வரிகள் இல்லை !
கருதிட இம்மண்ணில் உயிர்கள் இல்லை
இழிநிலை ஏதும் இல்லை
எடுத்தியம்ப நான் இறையுமில்லை
படுத்திடும் பாடு சப்தசுரத்தை சுண்டும் பாரு
எதையும் உனதாக்க உரிமையில்லை
அதையும் நீ நினைத்து வருந்துவதில் பயனுமில்லை
கதவடைத்து போ கண்ணுறக்கம் தா
காதலெனும் சாதி தீயில் தினம் எரிந்து ...சாம்பலாக நான் ....!