ஏக்கம்

ஒருநாளைக்கு
ஒருவேளையாவது
தாய்ப்பால் கிடைக்குமா?
தாயின் மார்பை
உற்றுநோக்கியபடியே
உறங்கிவிடுகிறது
குழந்தை!

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (24-Oct-14, 1:32 pm)
பார்வை : 70

மேலே