பள்ளிக்கூடம் ,
"அன்று நீ என் கண்களுக்கு சிறைச்சாலையாக தெரிந்தாய்..
இன்றோ நீ அழகிய பூங்கா என்பதை உணர்கிறேன்.....
அன்று,நீ வெறும் கட்டிடங்களாக தெரிந்தாய்,இன்றோ
அவை அனைத்தும் கோபுரங்கள் என்பதை உணர்கிறேன்.....
அன்று உன் வகுப்பறைகள் எனக்கு சிறைச்சாலையின் ,
ஓர் அறையாக தெரிந்தது....
இன்று தான் உணர்கிறேன் அது வெறும் சிறையின் அறையல்ல
என் தாயின் கருவறை என்று.............!!!!"
இது,உன் நினைவில் தவிக்கும் மாணவர்களின் வாழ்த்து மடல்.