வேண்டுகோள்

நாலும் தெரியவேண்டும் என்பதற்காக
நாகரிகப் போர்வைக்குள் நுழைந்து
நசுங்கி விடாதீர்கள்...
நங்கைகளே!

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (25-Oct-14, 11:25 am)
Tanglish : ventukol
பார்வை : 67

மேலே