முரண்

'ஆடையில்லாதவன்
அரை மனிதன்!'
அருமையாகப் பேசினாள்...
விழா மேடைக்கு
அரைகுறை ஆடையுடன் வந்த
கதாநாயகி!

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (25-Oct-14, 11:31 am)
பார்வை : 66

மேலே