நிஜம்

நேசிப்பவர் எல்லாம்
நிஜம்
என்றானால்
பிரிவிற்கு
வாழ்வில்
இடம் இன்றி
போகும் ..
அதனால் தான்
பொய்யான
சில
உள்ளங்கள்
பூமியில்
வாழ்கின்றனர்......

எழுதியவர் : கயல்விழி (24-Oct-14, 2:56 pm)
Tanglish : nijam
பார்வை : 108

மேலே