உன்னைச் சுமக்கிறதே

ஏறி மிதித்தாலும்...
எட்டி உதைத்தாலும்...
கலங்காத செறுப்பாய்...
என்மனம்...
உன்னைச் சுமக்கிறதே...

எழுதியவர் : (25-Oct-14, 11:06 am)
பார்வை : 66

மேலே