நயாகரா
உன்னை மட்டும் அல்ல
இங்கு யார் வீழ்ந்தாலும்
ரசிக்க கற்றவர்கள் நாங்கள்
என் இனிய நயாகராவே
உன்னை மட்டும் அல்ல
இங்கு யார் வீழ்ந்தாலும்
ரசிக்க கற்றவர்கள் நாங்கள்
என் இனிய நயாகராவே