அடைக்கலம் தருவாயா

என் சுவாசத்தில் பூத்த மலரே,உன்
வாசத்தை தேடியே ரன் வாழ்க்கை நகர்கிறது ..

கண்ட கனவுகள் இன்று ,என்
கண்களின் கண்ணீராய் கரைகிறது ....

இதயமோ உன் பெயரைச் சொல்லியே
துடித்து கொண்டிருக்கிறது ...அடிப்

பெண்ணே உந்தன் பதம் பட்ட ..
பாதையாய் மாறிப்போனது ....அகத்தால்

உன்னை காதலித்தேன் ...இன்று ஓர்
அகதியாய் அலைகிறேன்..உன் இதய
தேசத்தில் எனக்கு அடைக்கலம் தருவாயா!!!!!!!!!!

எழுதியவர் : விஷ்ணு பிரதீப் (25-Oct-14, 8:35 pm)
பார்வை : 245

மேலே