வலி

தனிமையில் அழும்
போது கூட
வலிக்கவில்லை...
வலிக்குதடா
பிறர் முன்
சிரிப்பது போல
நடிப்பது........

எழுதியவர் : farmija (25-Oct-14, 7:57 pm)
Tanglish : vali
பார்வை : 452

மேலே