ஹை115

பல தடவை படம்
பிடிக்க முயன்றும்
தோற்றுப் போனது
கமரா காற்றின்
உருவம் தென்படாமலே

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (26-Oct-14, 5:17 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 142

மேலே