காதல்

நிலவை பார்த்தேன் உன் முகம் தெரிந்தது...
நிழலை பார்த்தேன் உன் வடிவு காட்டியது...
என் பேனா பார்த்தேன் உன் பெயர் எழுதியது...
கணினி பார்த்தேன் கண்களில் நீர் வழிந்தது...
உன்னால் அல்ல கணினி கதிர்களின் சூட்டால்...

எழுதியவர் : உத்தம வில்லன் (27-Oct-14, 4:20 am)
சேர்த்தது : கணேஷ். இரா
Tanglish : kaadhal
பார்வை : 376

சிறந்த நகைச்சுவைகள்

மேலே