வளர்ச்சி

நீராதாரம் இல்லாமலே
நெடிதாய் வளரும் மரங்கள்-
கட்டிடங்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Oct-14, 7:14 am)
பார்வை : 74

சிறந்த கவிதைகள்

மேலே