+++ பூக்களின் தேவதையே +++
உனக்காக சில பூக்களை
வாங்களாம் என்றுதான் போனேன்..
உன் அன்பிற்கு சில பூக்கள்
எப்படி ஒப்பாகும்?
வாங்கிவந்துவிட்டேன் பூக்கூடையையே!..
உனக்காக சில பூக்களை
வாங்களாம் என்றுதான் போனேன்..
உன் அன்பிற்கு சில பூக்கள்
எப்படி ஒப்பாகும்?
வாங்கிவந்துவிட்டேன் பூக்கூடையையே!..