கவி எழுத

வார்த்தைகள் கிட்டவில்லை
கவி எழுத
இன்று மட்டும் அனுமதி கொடு
உன் பெயர் எழுத

எழுதியவர் : கவியரசன் (27-Oct-14, 10:48 pm)
Tanglish : kavi elutha
பார்வை : 87

மேலே