மனதை கொன்ற நட்பு

என் மனதை கொல்ல துடிக்கும்
உன் நட்பை விட .

என் உயிரை கொல்ல துடிக்கும்
என் எதிரியை நான் மிகவும் நேசிக்கிறேன் .

ஏன் என்றால
நீ ஒவ்வெரு முறையும் கொல்கிறாய் என் மனதை .

என் எதிரி
ஒரு முறையே என்னை கொல்கிறான் .

இப்படிக்கு புவனா .

எழுதியவர் : புவனா சக்தி (28-Oct-14, 10:31 am)
சேர்த்தது : புவனாசக்தி
பார்வை : 130

மேலே