மாற்றுத் திறனாளி

கடவுள் படைத்த
காவியத்தில்
தவறுதலாய் ஏற்பட்ட
எழுத்துப்பிழை!

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (28-Oct-14, 12:07 pm)
பார்வை : 75

மேலே