கேள்வி

டிசம்பர் மாதத்தில்
பூத்ததால்
டிசம்பர் 'பூ'வானது....
அவள் மட்டும்
எந்த மாதத்தில்
பூப்பெய்தினாள்?
முதிர்கன்னியாவதற்கு...

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (28-Oct-14, 2:40 pm)
பார்வை : 50

மேலே