தினம் தினம் போராடு

ஊதியம் ஏறாமல்
ஏறும் விலைவாசி
ஏழையாய் இருப்பவனுக்கே
வலிகள் நீ யோசி...

முனேற்றம் என்பதெல்லாம்
அவரவர் உழைப்பினில்தான்
ஒரு படி நீ ஏற
சறுக்குவதும் இயல்புதான்

அதை நினைத்து துவளாமல்
தினம் தினம் போராடு
வெற்றி என்றும் உன்னோடு

எழுதியவர் : ருத்ரன் (28-Oct-14, 1:24 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 84

மேலே