சித்திரப் பூங்குழலில்

சித்திரப் பூங்குழலில் செவ்விரல் கள்தடவ
முத்திசை மோகன மென்ராகம் பாடிட
அத்தனை பால்பொழி ஆவினமும் கேட்டமர
சித்திரரா தையும்வந் தாள்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Sep-24, 9:48 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 24

மேலே