தேர்வின் தீர்வு
தேர்வின் தீர்வு!
வினாத்தாளிற்கும் என் கருவிழிக்கும்
பரீட்சை அறையில் நடந்தது பெரும் அறப்போர்!!!
வினாக்களுக்கும் எனது மதிக்கும்
விடைத்தாளில் நடந்த சம்பாசனை விடைகள்!!!
படித்து புரிந்தவர் இட்ட மதிப்பெண்
எனது வாழ்வின் அடுத்த படிக்கான திறவுகோல்!!!
தேர்வு அறிக்கைக் காண காத்திருப்பு,
காதலை சொல்லி காத்திருக்கும்
யுவன்/யுவதியின் அவஸ்த்தைப் போன்றது...
எழுதியவர்
Suriya Amalraj