பாலாபிஷேகம் பாக்கலாம் வாடா

டேய் பாலுக்கு லிட்டருக்குப் பத்து ரூபா ஏத்திட்டாங்க. இனிமே தாரளமா பால் குடிக்க முடியாது.

இனிமே கொறச்சு வாங்கிக்க வேண்டியது தான்


இல்லடா இன்னிக்கு நம்ம ஊரு தியேட்டர்லே புதுப்படம் ரிலீஸ் ஆகுது. ரசிகப் பெருமக்கள் பாலாபிஷேகம் செய்யப் போறாங்களாம் . கொடம் கொடமாப் பாலைக் கொட்டுவாங்க. வாடா அதையாவது கண்குளிரப் பாத்துட்டு வரலாம்.



நன்றி: படம் கூகுலிலிருந்து

எழுதியவர் : மலர் (29-Oct-14, 3:25 pm)
பார்வை : 179

மேலே