காக்கா

காக்காவுக்குப் பயங்கரக் கடன்.
உடனே தன்னோட
குஞ்சை அடகு வச்சுது.
ஏன்?" "ஏன்?
*
*
*
*
*
*
*
*
"காக்கைக்குத் தன் குஞ்சு பொன்
குஞ்சாச்சே

எழுதியவர் : (28-Oct-14, 10:53 am)
பார்வை : 211

மேலே