உயிரிடையில்

உயிரிடையில்
உளவு பார்த்த
உன் நினைவுகள்
உக்கிரமாக
வெளிவருகிறது
என் விரலிடை
கவியாக....!!

எழுதியவர் : கோபி (29-Oct-14, 6:18 pm)
பார்வை : 56

மேலே