அதுவும் அழகுதான்

உயிரே!
உன்னை
முத்தமிடும் உரிமையை
ஏன்
எனக்குத் தரவில்லை?

பொறாமை கொள்கிறேன்.

ஒவ்வொரு
முறையும் உன்னை
முத்தமிட்டுக் கொண்டிருக்கும்
முகப்பருக்களைப் பார்க்கும்போதல்லாம்...

எழுதியவர் : திருமூர்த்தி.வெ (29-Oct-14, 4:37 pm)
Tanglish : athuvum alakuthan
பார்வை : 85

மேலே