உன் அழகை மிஞ்சும் கவிதை சொல்ல

வருமென நினைத்து
வாராமல் போனது
உன் வருகையல்ல
எனக்கு தோணும் கவிதை
உன் விழிகளால் ....

விழி பேசும் கவிதைக்கு
இணையாய் எந்த
கவிதையும் ஈடாகவில்லை
இருந்தும் முயல்வேன்
உன்னை வெல்ல அல்ல
உன் அழகை மிஞ்சும்
கவிதை சொல்ல ..........

எழுதியவர் : ருத்ரன் (29-Oct-14, 6:29 pm)
பார்வை : 97

மேலே