காதல் வாழ்க்கை
கண்ணீர் நதிக்கரையில் காதல் குளித்திருந்தால்
எண்ணி மகிழ்ந்திருக்க ஏற்றதோர் - தண்ணிலா
உன்வாழ்க்கை வானில் ஒளிவெள்ளம் பீச்ச நீ
உன்னதம் கொள்வாய் உயர்ந்து!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

கண்ணீர் நதிக்கரையில் காதல் குளித்திருந்தால்
எண்ணி மகிழ்ந்திருக்க ஏற்றதோர் - தண்ணிலா
உன்வாழ்க்கை வானில் ஒளிவெள்ளம் பீச்ச நீ
உன்னதம் கொள்வாய் உயர்ந்து!