இணக்கம்

கிட்டவந்து முத்தம் தரும்போது,
நிறுத்து அதோடு !
மேற்கொண்டு கடித்து தொலையாதே !...
பிற்பாடு,
தெருநாய்களை பார்க்கிறபோதேல்லாம்,
உன் நினைப்புதான் ஓடிவருகிறது பின்னால்,
ஒய்யாரமாய் வாலாட்டிக்கொண்டு !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (29-Oct-14, 9:43 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 57

மேலே