அம்மா
உயிர்தந்த என்தாயின்
உருவம் எனக்கு
நினைவிருந்தால்
கற்பனை இன்றி
கவி வடிப்பேன்
"அம்மா"
என்ற தலைப்பில்.....!!!!
உயிர்தந்த என்தாயின்
உருவம் எனக்கு
நினைவிருந்தால்
கற்பனை இன்றி
கவி வடிப்பேன்
"அம்மா"
என்ற தலைப்பில்.....!!!!