நினைவுகள்

நீ எனைக்காணும் போதெல்லாம்
நினைத்துப்பார்கிறாயா என்று தெரியவில்லை! !!

ஆனால்.,

நான் உனைக்காணும் போதெல்லாம்
நனைந்து விடுகிறேன்
கண்ணீரால்,.,
உன் நினைவுகளுடன்..,!!!!!!¡

எழுதியவர் : சிவா (30-Oct-14, 9:16 am)
Tanglish : ninaivukal
பார்வை : 356

மேலே