தீ

கற்களின்
காதல்
தீண்டலில்
காம
உச்சத்தில்
பிறந்தவன்.....

எழுதியவர் : ம.கலையரசி (30-Oct-14, 11:37 am)
Tanglish : thee
பார்வை : 245

மேலே