கற்பு - அகராதியில் அர்த்தம் தேடும் நிலை

கற்பு ...
அகராதியில் ,
அர்த்தம் தேடும் ..
இன்றைய தலைமுறை ..
அர்த்தம் கண்டும் ..
அவசியமில்லை என்றே ,
கருதும் நிலை ..
கவலைக்குரிய உண்மை ..!!!

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (30-Oct-14, 2:43 pm)
பார்வை : 303

மேலே