சிறுதுளி பெருவெள்ளம்

சிறு சிறு எறும்புகள் சேர ..
மளமளவென புற்றுகள் எழும் .
துளி துளியாய் நீர் நிறைய....
அலை அலையாய் வெள்ளம் புறப்படும் .
வலி வலியாய் தோல்விகள் நிறைய ...
ஒளி ஒளியாய் வெற்றிகள் அமையும் .
பக்கம் பக்கமாய் அனுபவங்கள் பதிய ..
புத்தகமாய் வாழ்கை .
"சிறுதுளி பெருவெள்ளம்"

எழுதியவர் : கார்த்திக் .கோ (30-Oct-14, 3:10 pm)
பார்வை : 5114

மேலே