ஆசைகள்

நிறைவேறா ஆசைகளை
என்ன செய்யலாமென அப்படியே
பொத்தி வைத்து திடீரென
அள்ளி வீசினேன்
விழுந்து தொலையட்டும் அல்லது
யாருக்காவது போகட்டுமென்று

எழுதியவர் : கீர்தி (2-Apr-11, 4:27 pm)
சேர்த்தது : kirtiammu
பார்வை : 434

மேலே