நிலவின் வெட்கம்

நிலவின் வெட்கம்..!!
****************************
பெண்பார்க்க வந்துவிட்டனர் போலும்
....வெட்கத்தில் எனை மறைத்து
மெல்ல அவரை தேடுகிறேன்
....என் விழியால் - இல்லை ஒளியால்..!!!
நிலவின் வெட்கம்..!!
****************************
பெண்பார்க்க வந்துவிட்டனர் போலும்
....வெட்கத்தில் எனை மறைத்து
மெல்ல அவரை தேடுகிறேன்
....என் விழியால் - இல்லை ஒளியால்..!!!