இரட்டை நிலவு

இரட்டை நிலவு..!!
***********************

கண்டுகொண்டேன் இரட்டை நிலவினை
..........இரவுநேர உலாவின்போது தனித்தனியே..
ஒன்றையொன்று ரசித்தபோது..!!
....... 3-ம் ரசிகனாய் நானும் இணைந்து ..!!

எழுதியவர் : ஜென்னி (31-Oct-14, 3:43 pm)
Tanglish : erattai nilavu
பார்வை : 262

மேலே