கனவுகள் மெய்ப்படவேண்டும்

கண்களை கட்டி
காதலை கேட்டவளே..!
கண்ணத்தை தட்டி
இதயத்தை கேட்டவளே..!
கைகோர்த்து
கவிதை கேட்டவளே..!
முகத்தின்
அழகை கேட்டவளே..!
நிழல் பார்த்து
நிலவைக் கேட்டவளே..!
இத்தனை ஏழு அதிசையங்களையும் உனக்காக
நான் கொடுக்க
என் ஏழு ஜென்மத்திலும் எனக்காக
நீ பிறப்பாயா
என் காதலியாக..!


M.MADHANRAJ
MECHANICAL ENGINEERING
SRS COLLEGE OF ENGINEERING & TECHNOLOGY
HARUR MAIN ROAD,
KUPPANUR,
SALEM-636122
போன்; 9578060109,9524446689

எழுதியவர் : மதன்ராஜ் (1-Nov-14, 8:20 am)
சேர்த்தது : மதன்ராஜ்
பார்வை : 78

மேலே