வந்த வழியே

அலைகளுக்கு ஓர்
ஆசை-
மாறியிருப்பான் மனிதனென்று,
மறுபடியும்வந்தன கரைக்கு..

திருந்தாத மனிதரைப் பார்த்து
வருந்தி,
வந்த வழியே
திரும்பிப் போகின்றன,
தரை(ல)யில் அடித்துக்கொண்டே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Nov-14, 7:27 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 72

மேலே