தாயின் அன்பு முத்தம்
தெரு சுற்றி சோர் ஊற்றி
அவள் வெற்றி
தினம் நான் உண்ணும்
ஒரு கை சோறு...
பாசம் மனதுக்குள்
வாசம் உயிர்விடும் வரை...
நான் வளர நீ மறந்தாய் உன் வாழ்வை
அழுதால் கட்டி அனைத்துக் கொள்வாய்
சிரித்தால் முத்தம் இட்டுச் செல்வாய்
உன் வாழ்வே நான் தானே
நான் என்றும் உன் மகன் தானே.....