பிழைப்பு

அன்று கணவனை
பறிகொடுத்தல்.
நேற்று மகனை
பறிகொடுத்தல்.
இன்று
இவளே புறப்பட்டாள்
எங்கே?
போர்முனைக்கா
இல்லை,
பட்டாசு ஆலைக்கு.

எழுதியவர் : ரா.Srinivasan (1-Nov-14, 7:57 pm)
சேர்த்தது : ரா.ஸ்ரீனிவாசன்
Tanglish : pattaasu
பார்வை : 66

மேலே