காஞ்சித் தலைவ ரகம்

கதுமை மதியூகம் கரையிலாவி யூகம்
கதிரவனாய் வந்தார் கவலை யதுகெட
காஞ்சிதன்னில் வந்துதித்த வாய்கஞ்சி தான்கெஞ்சா
காஞ்சித் தலைவ ரகம்
இரத பந்தம்
அஞ்சா என்பதில் கெஞ்சா என மாற்றிப் பார்க்கவும்

எழுதியவர் : சு. ஐயப்பன் (1-Nov-14, 8:14 pm)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 83

மேலே