கூட்டு குடும்பத்தின் மிச்சம்

பலவற்றை தொலைத்து விட்ட
சமூகத்தில்
ஓடி ஓடி!
தேடி தேடி!
கூடி கூடி!
உணவுகளை உண்ணும் பறவைகளே!
நிகழ் கால யுகத்தின்
கூட்டு குடும்பத்தின் மிச்சம்

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (2-Nov-14, 9:55 am)
பார்வை : 109

மேலே