திரும்பப் பெறமுடியாதவை
வாழிக்கையில் இழந்தால்
திரும்பப் பெறமுடியாது விஷியங்கள்
உச்சரிக்கப்பட்ட சொல்
தவறவிட்ட வாய்ப்பு
கடந்துபோன நிமிடம்
எய்த அம்பு
இந்த அனைத்தையும் முறையாக
பயன்படுத்தினால்
வாழ்க்கைப் பயணத்தில்
வெற்றி அடையலாம் .................